VIMANARCHANA KALPAM विमा नार्चन कल्पः விமானார்ச்சன கல்பம் வைணவ சமயத்தின் ஸ்ரீ வைகானஸ நெறி ஸ்ரீ விகனஸ முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவருக்கு ப்ருகு, அத்ரி, காச்யபர், மரீசி என்னும் நான்கு சீடர்கள் இருந்தனர். அவர்களுள் ஒருவரான மரீசி என்பவரால் எழுதப்பட்டதே இந்த "வி...